சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை! 2014ம் ஆண்டு முதல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு 74.1...
சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை!
2014ம் ஆண்டு முதல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு 74.1 கோடி நிதியும் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு 1487.9 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது!|
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில்