அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன். குடியரசுத்...1397695234
அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றேன். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை தனியாகச் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் ஓபிஎஸ் பேட்டி.