Posts

Showing posts with the label #Legend | #Kallikattu

கள்ளிக்காட்டு இதிகாசம்; ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் -வைரமுத்து பேட்டி!960804213

Image
கள்ளிக்காட்டு இதிகாசம்; ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் -வைரமுத்து பேட்டி! கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக தெரிவித்த வைரமுத்து ரஜினி இதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும் என தெரிவித்தார்.