திரௌபதி முர்முவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் வாழ்த்து635373708
திரௌபதி முர்முவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் வாழ்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேரில் வாழ்த்து.