மழைக்கால கூட்டத்தொடரின் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் மாநிலங்களவையின் நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து...911594663
மழைக்கால கூட்டத்தொடரின் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் மாநிலங்களவையின் நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து ஐந்து கட்சிகளை சேர்ந்த 19 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.