Bigg Boss Tamil 6: வரட்டா மாமே.. கதிரவனை விட பல மடங்கு பணத்துடன் வெளியேறிய அமுதவாணன்.!101740558
Bigg Boss Tamil 6: வரட்டா மாமே.. கதிரவனை விட பல மடங்கு பணத்துடன் வெளியேறிய அமுதவாணன்.! பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.