முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என்பது மிகமிக முக்கியமானதாகும். மாநிலத்தின் உரிமையானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பேரறிவாளனுக்கு போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.