Posts

Showing posts with the label #Autostrikes

2 நாள் ஆட்டோக்கள் ஓடாது

Image
2 நாள் ஆட்டோக்கள் ஓடாது மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதை முன்னிட்டு அந்த 2 நாட்களும் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் போக்குவரத்து, வங்கி உள்பட முக்கிய சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.