385230097
பிரதமரின் சென்னை பயணத்தின் போது தமிழக மேம்பாட்டுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. பொது மக்கள் மற்றும் பிஜேபி சார்பில் பிரதமர் நரேந்திர மோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.