Posts

Showing posts with the label #MKStalin #DMKTNBudget2022

இந்த நிதிநிலை அறிக்கை என்பது, மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம் என்று...

இந்த நிதிநிலை அறிக்கை என்பது, மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம் என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார் இது மாற்றத்துக்கான தொடக்கம் மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழ்நாடு என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்