Posts

Showing posts with the label #PMOIndia

மோடியின் 22 மணிநேர பயணத்துக்கு ரூ.56 கோடி செலவு1525769095

Image
மோடியின் 22 மணிநேர பயணத்துக்கு ரூ.56 கோடி செலவு பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜூன் 20-ஆம் தேதி பெங்களூரு சென்றார். மைசூரில் தங்கி, மறுநாள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மோடியின் இந்த பயணத்துக்காக மொத்தம் ரூ.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சாலை புனரமைப்பு உள்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 2 நாள் பயணமாக இருந்தாலும் மோடி வெறும் 22:30 மணிநேரம் மட்டுமே கர்நாடகாவில் தங்கியிருந்தார்.