ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏ-க்களின் பலம் 51 ஆக அதிகரிக்கும் இன்னும் ஒன்றிரண்டு எம்எல்ஏ-க்கள் வந்து...1773629252
ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏ-க்களின் பலம் 51 ஆக அதிகரிக்கும் இன்னும் ஒன்றிரண்டு எம்எல்ஏ-க்கள் வந்து சேருவார்கள் 3-4 நாட்களில் நேரடியாக மகாராஷ்டிராவுக்குச் செல்வோம் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ தீபக் கேசர்கர்