Posts

மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி செஸ் ஒலிம்பியாட் மூன்றாம் சுற்று போட்டிகள்: இந்திய ஓபன் B அணியின்...1452046915

Image
மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி செஸ் ஒலிம்பியாட் மூன்றாம் சுற்று போட்டிகள்: இந்திய ஓபன் B அணியின் பிரக்ஞானந்தா சுவிட்சர்லாந்தை சேர்ந்த யானிக்குடன் விளையாடி 67வது நகர்தலில் வெற்றி

ரஜினி காலைத் தொட்டு கும்பிட்டு ஆசி பெற்ற மாதவன்788569734

Image
ரஜினி காலைத் தொட்டு கும்பிட்டு ஆசி பெற்ற மாதவன் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனுடன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் மாதவன்.

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Dhanusu Rasipalan  829323635

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். மனைவியின் வேலைப் பளுவைக் குறைக்க வீட்டு வேலையில் உதவி செய்யுங்கள். மகிழ்ச்சி மங்கும் பகிர்ந்து கொள்வதன் உணர்வை அது ஊக்கப்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் கடந்த சில நாட்களாக மிகவும் பிஸியாக இருந்தவர்கள் இன்று தங்களுக்கு இலவச நேரத்தை பெறலாம் இன்று பழைய துன்ப நிகழ்வுகளை மறந்து இன்பமான நாட்களை எண்ணி நீங்கள் இருவரும் கொஞ்சி மகிழ்வீர்கள். இன்று நீங்கள் அதிகமாக பேசுவதால் உங்களுக்கு தலைவலி ஏற்பட கூடும். இதனால் எவ்வளவு அவசியமோ அவ்வளவு பேசவும்.  பரிகாரம் :-  மன அழுத்தத்திலிருந்து விடுபட, படுக்கையின் நான்கு கால்களிலும் தங்கம் அல்லது செப்பு ஆணி வைக்கவும்.

செஞ்சிவச்ச்ச சிலையை விட நீ சிக்குன்னு இருக்க!…கீர்த்தி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்….939925446

Image
செஞ்சிவச்ச்ச சிலையை விட நீ சிக்குன்னு இருக்க!…கீர்த்தி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜய் கீர்த்தி.

ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் முதல் பாடல்; நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.1009088433

Image
ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் முதல் பாடல்; நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; இந்தியாவுக்கு தொடர் வெற்றிகள்.! அறிமுக போட்டியில் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெற்றி!273514525

Image
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; இந்தியாவுக்கு தொடர் வெற்றிகள்.! அறிமுக போட்டியில் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் வெற்றி!

ரஜினிகாந்த் போன் பண்ணி பாராட்டினார்.. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி.. விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி!1686061809

Image
ரஜினிகாந்த் போன் பண்ணி பாராட்டினார்.. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி.. விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி! விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில், “நிகழ்ச்சியின் போது நேரில் வந்து பாராட்டியதற்கும், நிகழ்ச்சி முடிந்த உடனேயே போன் செய்ததற்கும் யு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, ஒலிம்பியாட் நிகழ்வில் உங்களின் குரல் மற்றும் பாராட்டுக்களைக் கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!