பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் கபடி போட்டியில் பங்கேற்போர் மீது குற்ற வழக்கு இருக்க கூடாது-ஐகோர்ட் கிளை உத்தரவு



மதுரை : கபடி போட்டியில் பங்கேற்போர் மீது குற்ற வழக்கு இருக்கக்கூடாது; பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 மதுரை மாவட்டம், சிலைமானைச் சேர்ந்த விஷ்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் புளியங்குளத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கபடி போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் சிலைமான் போலீசில் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, கபடி போட்டி நடத்த அனுமதிக்குமாறும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபானி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கபடி போட்டி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் மற்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்