ஆன்லைன் ரவிக்கு தெரிவித்து கொள்வது என்னவென்றால்
நான் இதுவரை எனது கட்டுரை,உரையில் தமிழ்நாடு, தமிழகம் | என இரண்டு சொற்களையும் பயன்படுத்தி வந்தேன்.
ஆளுநர் தமிழகம் என்று சொன்னதால் இனி தமிழ்நாடு என்று மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என்பதை ஆன்லைன் ரவிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
-பெ.சண்முகம், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்