ஆன்லைன் ரவிக்கு தெரிவித்து கொள்வது என்னவென்றால் நான் இதுவரை எனது கட்டுரை,உரையில் தமிழ்நாடு, தமிழகம் | என...



ஆன்லைன் ரவிக்கு தெரிவித்து கொள்வது என்னவென்றால்

நான் இதுவரை எனது கட்டுரை,உரையில் தமிழ்நாடு, தமிழகம் | என இரண்டு சொற்களையும் பயன்படுத்தி வந்தேன்.

ஆளுநர் தமிழகம் என்று சொன்னதால் இனி தமிழ்நாடு என்று மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என்பதை ஆன்லைன் ரவிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

-பெ.சண்முகம், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்

Comments

Popular posts from this blog

பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் கபடி போட்டியில் பங்கேற்போர் மீது குற்ற வழக்கு இருக்க கூடாது-ஐகோர்ட் கிளை உத்தரவு

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்