2 நாள் ஆட்டோக்கள் ஓடாது


2 நாள் ஆட்டோக்கள் ஓடாது


மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதை முன்னிட்டு அந்த 2 நாட்களும் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தொழிற்சங்கங்கள்

போராட்டத்தில் பங்கேற்பதால் போக்குவரத்து, வங்கி உள்பட முக்கிய சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்

‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!