கள்ளிக்காட்டு இதிகாசம்; ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் -வைரமுத்து பேட்டி!960804213

கள்ளிக்காட்டு இதிகாசம்; ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் -வைரமுத்து பேட்டி!
கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகராக ஆக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்ததாக தெரிவித்த வைரமுத்து ரஜினி இதனை ஏற்று நடித்தால் அவர் நினைத்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் எதிர்பாராத விருதுகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
Comments
Post a Comment