தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை; போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை: தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை; போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி இயங்க வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment