பாமக தலைமையில் புதிய கூட்டணி… அரசியல் களத்தில் பரபரப்பு!
பாட்டாளி மக்கள் கட்சிசார்பில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டமானது பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமானஏ.கே.மூர்த்திகலந்துக்கொண்டார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.மூர்த்தி பேசியதாவது:-
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.மூர்த்தி பேசியதாவது:-
"தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு உதாரணமாக பல்லாவரம், தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பொறுப்புகளை பெற ஆயிரக்கணக்கானோர் விருப்பமனு வழங்கியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment