‘தோனி சார்’…ப்ளீஸ் எனக்காக ஒரு போட்டியில் கேப்டனாக இருங்க: கெஞ்சிய வீரர்: தோனியின் பதில் இதுதான்!



நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே எம்.எஸ். தோனியுடன் தனக்கு இருந்த கலந்துரையாடலை பகிர்ந்துள்ளார். இதனை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே சென்னை அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

கான்வே பேட்டி:

அவர் அந்த வீடியோவில் கூறியதாவது, "நான் தலைசிறந்த கேப்டனான எம்.எஸ்.தோனியின் கீழ் விளையாட ஆசைப்பட்டேன். நான் அவரிடம் இதைப்பற்றி சிறிது உரையாடினேன். அப்போது அவரிடம் ‘நீங்கள் நிச்சயம் இன்னொரு சீசன் கேப்டனாக தொடர முடியாதா? நான், உங்களின் கேப்டன்ஸியில் விளையாட விரும்புகிறேன்’ என கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். மேலும், அவர் ‘நான் உங்களுடன் தான் நிச்சயம் இருக்க போகிறேன்’ என கூறினார்’’ என்று கான்வே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog