அடையாளம் தெரியாமல் மாறிப்போன நயன்தாரா..கவலையில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர்நயன்தாரா. பொதுவாக கதாநாயகிகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரையே மார்க்கெட்டில் நிலைத்து நிற்பார்கள். அதன் பின் சீரியல் அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிவிடுவார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு சில நடிகைகள் விதிவிலக்காக இருந்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் நயன்தாரா. கடந்த 17 வருடங்களாக டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றது.
பீஸ்ட் தீம் மியூசிக் காப்பியா ? ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment