RRR படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் NTR செய்த காரியம்...வைரலாகும் வீடியோ..!
இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர்ராஜமௌலி. இவர் இயக்ககத்தில் ராம் சரண், ஜூனியர் NTR நடித்துள்ள திரைப்படம்ஆர்.ஆர்.ஆர். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 550 திரையரங்கில் வெளியாகியுள்ளது.
நேரடி தமிழ் படமாக இல்லமால் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படம் தமிழ்நாட்டில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இப்படம் இன்று நள்ளிரவு முதலே திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு மேலும் ஒரு சோதனை ? குழப்பத்தில் ரசிகர்கள்..!
படத்தை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment