Vijay Rajinikanth: ரஜினி சார் கூட படம் பண்ண விஜய் சார் தான் காரணம் - மனம் திறந்த நெல்சன்!



ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்க நடிகர் விஜய் தான் காரணம் என மனம் திறந்து கூறியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நெல்சன். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு மத்தியிலும் அப்படம் பெரியளவில் வசூலை குவித்தது.

டாக்டர் படம் ரிலீஸாவதற்கு முன்பே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog