‘சிஎஸ்கேவுக்கு கேப்டன் ஆகணும்’…14 வருசம் காத்திருக்கும் இந்திய வீரர்: இனியும் வாய்ப்பு கிடைக்குமா?
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர்தினேஷ் கார்த்திக், தொடர்ந்து அதிரடியாக விளையாடி பெஸ்ட் பினிஷராக திகழ்ந்து வருகிறார்.
அனைத்து போட்டிகளிலும் ஸ்ட்ரைக் ரேட் 200+ ஆகத்தான் இருக்கிறது. ஆண்ட்ரே ரஸல் களத்தில் இருக்கும்வரை எப்படி போட்டி விறுவிறுப்பாக இருக்குமோ, தற்போது அதேபோல் தினேஷ் கார்த்திக் இருக்கும்போதும் அந்த உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு பெஸ்ட் பினிஷராக இருக்கிறார். இவரது அதிரடியால் ராய் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
மறுபக்கம், யாரும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment