இந்த வார விசேஷங்கள்: 26.04.22 முதல் 2.05.22 வரை
இந்த வார விசேஷங்கள்: 26.04.22 முதல் 2.05.22 வரை
ஏப்ரல் மாதம் 26-ம் தேதியில் இருந்து மே மாதம் 2-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
26-ம் தேதி செவ்வாய் கிழமை :
- சர்வ ஏகாதசி
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
- வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு
- சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
27-ம் தேதி புதன் கிழமை :
- தேய்பிறை துவாதசி
- வீரபாண்டி கௌமாரியம்மன் வீதிவுலா
- சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
28-ம் தேதி வியாழக்கிழமை:
- பிரதோஷம்
- கரிநாள்
- சித்தயோகம்
- மத்ஸிய ஜெயந்தி
- ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி
- சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
29-ம் தேதி வெள்ளிக்கிழமை:
- தேய்பிறை சதுர்த்தசி
- அமிர்தயோகம்
- மாதசிவராத்திரி
- சுபமுகூர்த்தநாள்
- ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ரதோற்சவம்
- சந்திராஷ்டமம்: மகம், பூரம்
30-ம் தேதி சனிக்கிழமை:
- அமாவாசை
- சித்தயோகம்
- சந்திராஷ்டமம்: பூரம். உத்திரம்
1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று
- அம்மன் கோவிலில் வழிபட நன்று
- திருப்போரூர் முருக பெருமான் சிறப்பு அபிஷேகம்
- சூரிய வழிபாடு
- சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்
2-ம் தேதி திங்கட்கிழமை:
- கார்த்திகை விரதம்
- கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வருக்கு திருமஞ்சனம்
- சந்திராஷ்டமம்: சித்திரை
Comments
Post a Comment