காளான் வளர்ப்பில் நாளொன்றுக்கு ரூ.40,000 வருமானம் பெறும் தாய் மற்றும் மகன்!
கேரள மாநிலத்தை சேர்ந்த தாயும், மகனும் சும்மா பொழுதுபோக்காக காளான் வளர்ப்பை தொடங்கினர். அது நன்றாக பலன் கொடுக்கத் தொடங்கிய நிலையில், அதையே முழு நேரத் தொழிலாளாக மாற்றிக் கொண்டு விட்டனர். இப்போது நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.
31 வயதான ஜித்து தாமஸ் மற்றும் அவரது தாயார் லீனா தாமஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து, வெற்றிகரமான காளான் வளர்ப்பு பண்ணையை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். காளான் வளர்ப்பு தொடர்பாக மற்ற விவசாயிகளுக்கும் பயிற்சி கொடுக்கின்றனர். தொடக்கத்தில் ஜித்துவுக்கு தான் காளான் வளர்ப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதை அவரது தாயாரும் ஏற்றுக் கொண்ட நிலையில் காளான் வளர்ப்பு என்பதை விவசாயமாக மட்டுமல்லாமல் அதையே ஆராய்ச்சியாகவும் செய்து வருகிறார் ஜித்து தாமஸ்.
முதுகலை பட்டம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment