விஷம் குடித்து தாய், மகன் தற்கொலை



அம்பத்தூர்: அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் வசித்து வந்தவர் லதா (37). இவரது மகன் தவஞ்ச்குமார் (10), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 6 வருடங்களாக மகனுடன் லதா தனியாக வசித்து வந்தார். பெற்றோர் பராமரிப்பில் லதாவும், அவரது மகனும் வசித்தனர். கணவரை பிரிந்து வாழ்ந்ததால் சில மாதங்களாக லதா விரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு லதாவும் குடித்தார். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி சாய்ந்தனர். ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த மகன், உடனடியாக போன் மூலம், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog