கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை நடவடிக்கை: நிறுத்திவைத்த நீதிமன்றம்!
திமுக எம்.பி. கதிர் ஆனந்திடமிருந்து வரியை வசூலிக்கும்வருமான வரித்துறைநடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு நிறுத்திவைத்து சென்னைஉயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, வருமான வரித்துறையினர், அத்தொகுதியின் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சசிகலாவிடம் விசாரணை: பதறும் எடப்பாடி பழனிசாமி - ஸ்கெட்ச் யாருக்கு?இதில், தாமோதரன் - விமலா தம்பதியர் வீட்டில் நடத்திய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment