இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
சூரிய உதயம் என்பது ஆச்சரியமான நிகழ்வ்ல்ல, இது தினசரி வாடிக்கை என்றாலும், சூரிய உதயம் என்பது புத்துணர்ச்சி கொடுப்பது. சூரிய உதயத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதற்கு நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
ஆனால் பூமியில் இது சரி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் கற்பனைக்கு இனி வடிவம் கிடைத்துவிட்டது.
சில நாட்களுக்கு முன்பு, நாசாவின் (NASA) இன்சைட் லேண்டர் செவ்வாய் மேற்பரப்பில் இருந்து சூரிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment