தமிழகத்தில் தொடரும் விசாரணை கைதிகளின் சந்தேக மரணங்கள் - இப்போது எங்கே?
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களில் சிலர் சந்தேக மரணம் அடைவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
திருவண்ணாமலையில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment