"நான் தென்னிந்தியப் படங்களைப் பார்த்ததில்லை. கமர்ஷியல் படங்களில் ஈடுபாடில்லை"- நவாசுதீன் சித்திக்
அண்மையில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2 போன்ற தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இது பாலிவுட் சினிமாவில் எந்த விதமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், "ஒரு படத்தின் தகுதிக்கு மேல் அதை பாராட்டுவதும், விமர்சனம் செய்வதும் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. நாளை வேறொரு படம் வெற்றி பெற்றால் அதைப் பாராட்டுவார்கள். இது வழக்கம்" என்று கூறிய அவர், தான் தென்னிந்தியப் படங்களை பார்த்ததில்லை என்றும் கமர்ஷியல் படங்களை விட வித்தியாசமான படங்களில் நடிப்பதில்தான் தனக்கு ஆர்வம் என்றும் கூறியுள்ளார்.
இது பற்றிக் கூறிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment