7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!
7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!
- by Siva
7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது அவசியம் என்ற நிலையில் 7 ஆயிரம் போலி ஆதார் கார்டு தயாரித்துக் கொடுத்த கும்பலை மத்திய பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்பவர் 7 ஆயிரம் போலி ஆதார் கார்டுகளை அச்சடித்துக் கொடுத்துள்ளார்
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் அவருடன் அவருக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment