அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பையை வெல்லும் முனைப்பில் அணிகள் பலப்பரீட்சை!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில்சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப்நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று துவங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று துவங்கிய போட்டிகள் காலை, மாலை மற்றும் இரவு என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற முதல் போட்டியை தேனி பாராளுமன்ற உறுப்பினர்
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment