Safe, effective pills will allow millions of people to avoid back-alley abortions if Roe is overturned, but conservative lawmakers are already gearing up to cut off access.
பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.! பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு மற்றும் பொய்களை உங்களை ஏமாற்றுவதற்காக இருக்க கூடும். அந்த வகையில், உங்களது கணவன் பொய் சொல்லும் முறையை நீங்கள் தெரிந்துகொண்டதும் இந்த நொண்டி சாக்குகளை உங்களால் எளிதில் கண்டு புடிக்க முடியும். எனவே, ஆண்கள் ஏமாற்றும் போது சொல்லும் சில பொதுவான சாக்குகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால், உங்கள் கணவர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இரவு உணவின் நடுவில் உங்கள் கணவனின் ஃபோன் கால் வந்தவுடன் உடனே அவசரம் வேலை என்று கிளம்புகிறாரா.? உங்களுடன் இருக்கும்போத...
யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் லஷ்மி விலாஸ் வங்கிக்கு சொந்தமாக ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 5-ந் தேதி, அந்த ஏ.டி.எம் இயந்திரம் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4.90 லட்சம் பணம் கொள்ளை போனது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 15 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (32) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது இம்ரான் (28) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார், வெல்டிங் மிஷின், கியாஸ் சிலிண்டர், கோடாரி மற்றும் கடப்பாரையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம் இதுகுறித்து செய்தியாளர்...
Comments
Post a Comment