ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு! 3 பேருக்கு 12 ஆண்டு சிறை!391218779


ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு! 3 பேருக்கு 12 ஆண்டு சிறை!


சென்னை: 2020-ல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் 12 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. பவுடர் ரவி, சின்னத்துரை, பாம்பு நாகராஜ், ஆகியோருக்கு தண்டனை விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பு அளித்தார். 

 

Comments

Popular posts from this blog