தென்கொரியாவில் பிறந்த பாண்டா கரடி FUBAO தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு சீனா கொண்டு வரப்பட்டுள்ளது. உணவு உண்ண...1900542229
தென்கொரியாவில் பிறந்த பாண்டா கரடி FUBAO தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு சீனா கொண்டு வரப்பட்டுள்ளது. உணவு உண்ண மறுத்து அடம்பிடிக்கும் பாண்டா கரடிக்கு தாயின் புகைப்படத்தை செல்போனில் காட்டி உணவு உண்ண வைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment