10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! ரேசன் கடைகளில் 6,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!!590887479
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! ரேசன் கடைகளில் 6,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment