புதுடெல்லி: வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் அதிகரித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதுபோல் ஒரு மாதம், மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, பாங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவைம் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் கடன் விகிதத்தை தலா 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளன. இதன்படி ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தின்படி பாங்க் ஆப் பரோடா வட்டி 7.35 சதவீதம், ஆக்சிஸ், கோடக் மகிந்திரா... விரிவாக படிக்க >>