Posts

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பையை வெல்லும் முனைப்பில் அணிகள் பலப்பரீட்சை!

Image
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று துவங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று துவங்கிய போட்டிகள் காலை, மாலை மற்றும் இரவு என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற முதல் போட்டியை தேனி பாராளுமன்ற உறுப்பினர் விரிவாக படிக்க >>

மே-17: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: May-17 Petrol Diesel மே-17 பெட்ரோல் விரிவாக படிக்க >>

Daily Rasi palan 17.05.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan 17.05.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

ஓடிடியில் ரிலீஸானது கேஜிஎஃப் 2... ஆனால் ஒரு ட்விஸ்ட்

Image
ஓடிடியில் ரிலீஸானது கேஜிஎஃப் 2... ஆனால் ஒரு ட்விஸ்ட் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கும் வசூலித்து கர்நாடக சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.  இதனால் படத்தின் ஹீரோவான யாஷும், இயக்குநருமான பிரசாந்த் நீலும் தங்களது கரியரில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கின்றனர்.கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கிறது என்பது கூறப்பட்டிருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.  மேலும், மூன்றாம் பாகத்திற்கான பணிகளும் தொடங்கிவிட்டதென கேஜிஎஃப்பின் இரண்டு பாகங்களை தயாரித்த தயாரிப்பாளரும் கூறியிருந்தார். மேலும் படிக்க | ‘புஷ்பா-2’ வின் ஓடிடி ரைட்ஸ் யாருக்கு?- முட்டிமோதும் இரு நிறுவனங்கள்! இரண்டாம் பாகம் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் மூன்றாம் பாகமும் அதேபோல மிக சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும், பிரசாந்த் நீல் கர்நாடகம் மட்டுமின்றி

தாஜ்மஹாலின் 22 அறைகள் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் ASI வெளியிட்டுள்ள படங்கள்

Image
தாஜ்மஹாலின் 22 அறைகள் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் ASI வெளியிட்டுள்ள படங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மூடிய 22 அறைகள் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் ஒருவர் மனு தாக்கல் செய்து, அங்குள்ள இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை கண்டறிய குழுவை அமைக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். சமீபத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவர், தாஜ்மஹாலில் உள்ள 20 அறைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அங்கு இந்து சிலைகள் அல்லது புனித நூல்கள் உள்ளன என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறியவும், குழு அமைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ நீதிமன்ற நிராகரித்தது. இப்போது இந்திய தொல்லியல் துறை ( ASI ) தாஜ்மஹாலின் சில அறைகளின் படங்களை வெளியிட்டுள்ளது. இவை சமீபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்த இடம். இந்திய தொல்லியல் துறையின் ஜனவரி 2022 அறிக்கையின் 20 வது பக்கத்தில்  தாஜ்மாஹாலில் அரிக்கப்பட்ட மற்றும் சிதைந்த சுண்ணாம்பு பூச்ச

SBI வங்கியில் சிறப்பு அதிகாரி பணி - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Image
SBI வங்கியில் சிறப்பு அதிகாரி பணி - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் இந்தியாவின் மிக முக்கிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணபப்தார்கள் உடனடியாக அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்  நாளை வரை பெறப்படும். அதற்கு பின், இச்சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும். விண்ணப்பபதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண், சுயவிபரம் (Resume) நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், கையெழுத்து, மின்னஞ்சல் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டும். ஜூன் 16 அன்று இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆகும்.பட்டியல் கண்ட சாதிகள் , பட்டியல் கண்ட பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் கட்டணம் எதுவும் செலு

‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படம் உள்பட ஜூலையில் வெளியாகும் தனுஷின் 2 படங்கள்…

Image
‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படம் உள்பட ஜூலையில் வெளியாகும் தனுஷின் 2 படங்கள்… தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் உள்பட 2 படங்கள் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஜெகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ், மாறன் படத்தை கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்கியதால் இந்த படங்கள் மெகா ஹிட்டடித்து, தனுஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சேர்க்கும் என ரசிகர்கள் நம்பினர். அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக, தனுஷின் மார்க்கெட் சற்று சரிந்ததுதான் எதார்த்தமாக உள்ளது. இதனால், தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதையும் படிங்க - அதிர்வலைகளை ஏற்படுத்திய விக்ரமின் முதல் பாடல்… இதுவரையில் கமல் சிக்கிய சர்ச்சைகள்… சிறப்பு தொகுப்பு இந்த படம் ஜூலை மாதம் 15-ம்தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி க்ரே மேன் படம் வெள்ளித் திரையில் வெளியாகும் என எதிர்பார்த்த தனுஷின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோன்று தனுஷின் மற்றொரு படமான திருச்சிற்ற