actress Sridevi love life: ஸ்ரீதேவிக்கும் நடிகருக்கு நடந்த ரகசிய திருமணம்... பிரிந்தது எப்படி?
ஸ்ரீதேவி மிகச்சிறந்த நடிகையாகவும் தன்னுடைய துறையில் பல பெண்களுக்கு முன்னோடியாக நடிப்பிலும் வாழ்க்கையிலும் இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய சொந்த வாழ்க்கையிலும் சிறந்த மனைவியாக, பெஸ்ட் அம்மாவாக இருந்திருக்கிறார். அது அவ்வளவு எளிதானதல்ல. காதல், திருமணம், பிரிவு என்று பல பிரச்சினைகளை கடந்து தான் வந்திருக்கிறார். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீதேவி - மிதுன் சக்ரவர்த்தி ரகசிய திருமணம்
1980 காலகட்டங்களில் ஸ்ரீதேவி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியைக் காதலித்தார். ஆனால் அவர் எப்போதும் தங்களுக்கு இடையே இருந்த உறவு குறித்து பகிரங்கமாக ஒப்புக் கொண்டதே இல்லை.
ஏனெனில் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கனவே யோகிதா பாலி என்பவரைத் திருமணம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment