எனக்கு இரண்டாவது கல்யாணமா?: நடிகை விளக்கம்
பிரபல மலையாள பாடகியும், நடிகையுமானரிமி டாமிதன் கணவரை பிரிந்து வாழ்கிறார். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்துவிட்டார்.
இந்நிலையில் ரிமி டாமி மீண்டும்திருமணம்செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. அவரின் வருங்கால கணவர் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் ரிமி டாமி மீண்டும்திருமணம்செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. அவரின் வருங்கால கணவர் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் என்று பேச்சு கிளம்பியது.
திருமண பேச்சு குறித்து தன் யூடியூப் சேனலில் ரிமி டாமி கூறியிருப்பதாவது,
கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பலர் போன் செய்கிறார்கள். ரிமி உனக்கு திருமணமா என்று அனைவரும் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.
இது போன்ற தகவல் ஏன் வெளியானது என்றே தெரியவில்லை. என்னை கேட்காமலேயே ஆளாளுக்கு நியூஸ் கொடுக்கிறார்கள்.
அந்த செய்தியில் உண்மை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment