Posts

Showing posts from April, 2022

சமையல் காஸ் மானியம் தருவதாக கூறி மோசடி: உஷாருங்க!

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

"நான் தென்னிந்தியப் படங்களைப் பார்த்ததில்லை. கமர்ஷியல் படங்களில் ஈடுபாடில்லை"- நவாசுதீன் சித்திக்

Image
அண்மையில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2 போன்ற தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இது பாலிவுட் சினிமாவில் எந்த விதமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், "ஒரு படத்தின் தகுதிக்கு மேல் அதை பாராட்டுவதும், விமர்சனம் செய்வதும் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. நாளை வேறொரு படம் வெற்றி பெற்றால் அதைப் பாராட்டுவார்கள். இது வழக்கம்" என்று கூறிய அவர், தான் தென்னிந்தியப் படங்களை பார்த்ததில்லை என்றும் கமர்ஷியல் படங்களை விட வித்தியாசமான படங்களில் நடிப்பதில்தான் தனக்கு ஆர்வம் என்றும் கூறியுள்ளார். இது பற்றிக் கூறிய... விரிவாக படிக்க >>

தொடக்கக்கல்வி இயக்ககத்திலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுவிக்க புதிய அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் தொடரும் விசாரணை கைதிகளின் சந்தேக மரணங்கள் - இப்போது எங்கே?

Image
23 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களில் சிலர் சந்தேக மரணம் அடைவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருவண்ணாமலையில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.... விரிவாக படிக்க >>

90s kids அதையும் magic பண்ணி மாத்திடுவோம்ல - 90ஸ் kids-ன் அட்டகாசமான மீம்ஸ் தொகுப்பு

Image
Home » photogallery » memes » LATEST MEMES OF 90 S KIDS MEMES AND FUNNY MEMES VADIVELU MEMES SITUATION MEMES ELAK Tamil Latest Memes | இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 28, 2022, 18:21 IST

கைவினைப்பொருள்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த புதிய முயற்சி!

Image
‘ஹேண்ட்மேட் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், கைவினைப் பொருட்கள் மற்றும் வளமான இந்திய கலை வடிவங்களை உலகளில் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில், கைவினைப்பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் ஸ்வதேஷ் என்னும் சில்லரை விற்பனை நிலையங்களை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஸ்வதேஷ் விற்பனையகங்கள் மூலம் இந்திய கைவினைக்கலைஞர்கள் தங்களின் பொருட்களை விற்க உலகளாவிய மேடை கிடைக்கும். இங்கு உள்ளூர் மக்களிடம் கைத்தறி ஜவுளி, கைவினை மற்றும் வேளாண் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யப்படும். இதுதவிர ரிலையன்ஸ் ரீடெயில்ஸ் நிறுவனத்தின் அங்கமான... விரிவாக படிக்க >>

ஹிந்து மாநாடு: உத்தரகண்டில் தடை உத்தரவு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

எனக்கு இரண்டாவது கல்யாணமா?: நடிகை விளக்கம்

Image
பிரபல மலையாள பாடகியும், நடிகையுமான ரிமி டாமி தன் கணவரை பிரிந்து வாழ்கிறார். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் ரிமி டாமி மீண்டும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. அவரின் வருங்கால கணவர் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் என்று பேச்சு கிளம்பியது. திருமண பேச்சு குறித்து தன் யூடியூப் சேனலில் ரிமி டாமி கூறியிருப்பதாவது, கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பலர் போன் செய்கிறார்கள். ரிமி உனக்கு திருமணமா என்று அனைவரும் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இது போன்ற தகவல் ஏன் வெளியானது என்றே தெரியவில்லை. என்னை கேட்காமலேயே ஆளாளுக்கு நியூஸ் கொடுக்கிறார்கள். அந்த செய்தியில் உண்மை... விரிவாக படிக்க >>

மூன்றாவது நாளாக தங்கத்தின் விலையில் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி!

Image
மூன்றாவது நாளாக தங்கத்தின் விலையில் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி! கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.  உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவதால், மக்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை நிலவரம் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ. 4,879-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 64 குறைந்து 39,032 பாய்க்கு விற்பனையில் உள்ளது. 18 காரட் தங்கத்திம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3,997-க்கு விற்கப்படுகின்றது. 24 காரட் தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ. 5,278 ஆகவ...

இந்த வார விசேஷங்கள்: 26.04.22 முதல் 2.05.22 வரை

Image
இந்த வார விசேஷங்கள்: 26.04.22 முதல் 2.05.22 வரை ஏப்ரல் மாதம் 26-ம் தேதியில் இருந்து மே மாதம் 2-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். 26-ம் தேதி செவ்வாய் கிழமை : சர்வ ஏகாதசி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம் 27-ம் தேதி புதன் கிழமை : தேய்பிறை துவாதசி வீரபாண்டி கௌமாரியம்மன் வீதிவுலா சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம் 28-ம் தேதி வியாழக்கிழமை: பிரதோஷம் கரிநாள் சித்தயோகம் மத்ஸிய ஜெயந்தி ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை: தேய்பிறை சதுர்த்தசி அமிர்தயோகம் மாதசிவராத்திரி சுபமுகூர்த்தநாள் ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ரதோற்சவம் சந்திராஷ்டமம்: மகம், பூரம் 30-ம் தேதி சனிக்கிழமை: அமாவாசை சித்தயோகம் சந்திராஷ்டமம்: பூரம். உத்திரம் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று அம்மன் கோவிலில் வழிபட நன்று திருப்போரூர் முருக பெருமான் சிறப்பு அபிஷேகம் சூரிய வழிபாடு சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம் 2...

காளான் வளர்ப்பில் நாளொன்றுக்கு ரூ.40,000 வருமானம் பெறும் தாய் மற்றும் மகன்!

Image
கேரள மாநிலத்தை சேர்ந்த தாயும், மகனும் சும்மா பொழுதுபோக்காக காளான் வளர்ப்பை தொடங்கினர். அது நன்றாக பலன் கொடுக்கத் தொடங்கிய நிலையில், அதையே முழு நேரத் தொழிலாளாக மாற்றிக் கொண்டு விட்டனர். இப்போது நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. 31 வயதான ஜித்து தாமஸ் மற்றும் அவரது தாயார் லீனா தாமஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து, வெற்றிகரமான காளான் வளர்ப்பு பண்ணையை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். காளான் வளர்ப்பு தொடர்பாக மற்ற விவசாயிகளுக்கும் பயிற்சி கொடுக்கின்றனர். தொடக்கத்தில் ஜித்துவுக்கு தான் காளான் வளர்ப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதை அவரது தாயாரும் ஏற்றுக் கொண்ட நிலையில் காளான் வளர்ப்பு என்பதை விவசாயமாக மட்டுமல்லாமல் அதையே ஆராய்ச்சியாகவும் செய்து வருகிறார் ஜித்து தாமஸ். முதுகலை பட்டம்... விரிவாக படிக்க >>

‘சிஎஸ்கேவுக்கு கேப்டன் ஆகணும்’…14 வருசம் காத்திருக்கும் இந்திய வீரர்: இனியும் வாய்ப்பு கிடைக்குமா?

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் , தொடர்ந்து அதிரடியாக விளையாடி பெஸ்ட் பினிஷராக திகழ்ந்து வருகிறார். அனைத்து போட்டிகளிலும் ஸ்ட்ரைக் ரேட் 200+ ஆகத்தான் இருக்கிறது. ஆண்ட்ரே ரஸல் களத்தில் இருக்கும்வரை எப்படி போட்டி விறுவிறுப்பாக இருக்குமோ, தற்போது அதேபோல் தினேஷ் கார்த்திக் இருக்கும்போதும் அந்த உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு பெஸ்ட் பினிஷராக இருக்கிறார். இவரது அதிரடியால் ராய் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மறுபக்கம், யாரும்... விரிவாக படிக்க >>

இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்

Image
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.  சூரிய உதயம் என்பது ஆச்சரியமான நிகழ்வ்ல்ல, இது தினசரி வாடிக்கை என்றாலும், சூரிய உதயம் என்பது புத்துணர்ச்சி கொடுப்பது. சூரிய உதயத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதற்கு நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.  ஆனால் பூமியில் இது சரி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் கற்பனைக்கு இனி  வடிவம் கிடைத்துவிட்டது.  சில நாட்களுக்கு முன்பு, நாசாவின் ( NASA ) இன்சைட் லேண்டர் செவ்வாய் மேற்பரப்பில் இருந்து சூரிய... விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Image
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டையில் ஓாிரு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிவிமானம் மூலம் நாளை சென்னை வருகை

Image
சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிவிமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். நாளை இரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆவடி சி.ஆர்.பி.எஃப் மையத்தில் தங்குகிறார். 24-ம் தேதி காலை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா புதுச்சேரி செல்கிறார். Tags: உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிவிமானம்

ஒரு அற்புத ராஜயோகம் கூடிவர போகிறது 🙏

Image
ஒரு அற்புத ராஜயோகம் கூடிவர போகிறது 🙏

எல்லை பாதுகாப்பு படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

22.04.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

Image
22.04.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

actress Sridevi love life: ஸ்ரீதேவிக்கும் நடிகருக்கு நடந்த ரகசிய திருமணம்... பிரிந்தது எப்படி?

Image
ஸ்ரீதேவி மிகச்சிறந்த நடிகையாகவும் தன்னுடைய துறையில் பல பெண்களுக்கு முன்னோடியாக நடிப்பிலும் வாழ்க்கையிலும் இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய சொந்த வாழ்க்கையிலும் சிறந்த மனைவியாக, பெஸ்ட் அம்மாவாக இருந்திருக்கிறார். அது அவ்வளவு எளிதானதல்ல. காதல், திருமணம், பிரிவு என்று பல பிரச்சினைகளை கடந்து தான் வந்திருக்கிறார். அதுகுறித்து இங்கே பார்க்கலாம். ​ஸ்ரீதேவி - மிதுன் சக்ரவர்த்தி ரகசிய திருமணம் 1980 காலகட்டங்களில் ஸ்ரீதேவி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியைக் காதலித்தார். ஆனால் அவர் எப்போதும் தங்களுக்கு இடையே இருந்த உறவு குறித்து பகிரங்கமாக ஒப்புக் கொண்டதே இல்லை. ஏனெனில் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கனவே யோகிதா பாலி என்பவரைத் திருமணம்... விரிவாக படிக்க >>

Valimai (வலிமை)- 1st May, Sunday - World Television Premiere on Zee Tamil

Image
Valimai (வலிமை)- 1st May, Sunday - World Television Premiere on Zee Tamil

கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை நடவடிக்கை: நிறுத்திவைத்த நீதிமன்றம்!

Image
திமுக எம்.பி. கதிர் ஆனந்திடமிருந்து வரியை வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, வருமான வரித்துறையினர், அத்தொகுதியின் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். சசிகலாவிடம் விசாரணை: பதறும் எடப்பாடி பழனிசாமி - ஸ்கெட்ச் யாருக்கு? இதில், தாமோதரன் - விமலா தம்பதியர் வீட்டில் நடத்திய... விரிவாக படிக்க >>